Free After
School Coaching
Women’s Economic
Independence & Skills
Holistic Growth through
Arts & Culture
Stay connected with the daily impact of Annaiyin Karankal.
செல்வி அஃகேனா மொறிஸ் அவர்களுக்கு இனிய பிறந்த தின நல் வாழ்த்துக்கள். செங்காளன் மாநிலம், சுவிற்சர்லாந்தை சேர்ந்த அஃகேனா மெறிஸ் 03.05.2026 அன்று தனது 05 வது பிறந்த தினத்தை எமது அக்கடமி மாணவர்களுடன் கொண்டாடி தனது அன்பை பரிமாறியிருந்தார். அன்றைய நாள் அனைத்து மாணவர்களுக்கும் விசேடமதிய உணவு வழங்கப்பட்டிருந்தது. . இவரை பல கலைகளையும் பெற்று நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என வாழ்த்துவதில் பெருமையடைகின்றோம். இந்நிகழ்வை கவிஞர் இரா சூரியகுமாரி அவர்கள் ஒழுங்குபடுத்தியிருந்தார். 05ஆவது பிறந்தநாள் நிதிவழங்குநர் - வீரகத்தி சிவராசா(தாத்தா) செயலாற்றுனநர் - அதிபரம்மா
ஆசிரியருக்கு அழகாய் பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்த மாணவர்கள் அன்னையின் கரங்கள் புலமைப்பரிசில் வகுப்பு ஆசிரியர் திருமதி றோசலின்
ஸ்ரீலங்கா யுனைட்ஸ் அமைப்பினரால் எமது மாணவர்களுக்கு கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட தலைமைத்துவ செயலமர்வு
இன்று விஞ்ஞான பாட நிலையறி பரீட்சை எமது அக்கடமியில் க.பொ.த.சாதாரண தர மாணவர்களது அடைவு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையறி பரீட்சைகள்.
செல்வி அபிராமி நகுலகுமார் Awarding Ceremony 2026 Annaiyin Karankal Academy Uruthirapuram
Awarding Ceremony 2026 Annaiyin Karankal Academy Uruthirapuram
திருமதி தவரஜனி லோகநாதன் ஆசிரிய ஆலோசகர் ஆரம்பக்கல்வி Awarding Ceremony 2026 Annaiyin Karankal Academy Uruthirapuram
Awarding Ceremony 2026 Annaiyin Karankal Academy Uruthirapuram
Awarding Ceremony 2026 Annaiyin Karankal Academy Uruthirapuram
Awarding Ceremony 2026 Annaiyin Karankal Academy Uruthirapuram
Awarding Ceremony 2026 Annaiyin Karankal Academy Uruthirapuram
Awarding Ceremony 2026 Annaiyin Karankal Academy Uruthirapuram
Awarding Ceremony 2026 Annaiyin Karankal Academy Uruthirapuram
Awarding Ceremony 2026 Annaiyin Karankal Academy Uruthirapuram
இலவச தையல் பயிற்சி நிலைய ஏற்பாட்டில் தையல் கண்காட்சி நடைபெற்றிருந்தது Awarding Ceremony 2026 Annaiyin Karankal Academy Uruthirapuram
சித்திர கண்காட்சி எமது ஆசிரியர் திரு புவிராஜ் அவர்களது ஏற்பாட்டில் Awarding Ceremony 2026 Annaiyin Karankal Academy Uruthirapuram
வரவேற்பு Awarding Ceremony 2026 Annaiyin Karankal Academy Uruthirapuram
Awarding Ceremony 2026 Annaiyin Karankal Academy Uruthirapuram
செல்வி அபிராமி நகுலகுமார் அவர்களுக்கான கௌரவிப்பு எம்மவர் மத்தியில் வளர்ந்துவரும் பேச்சாளர் எமது நிகழ்வின் தொகுப்பாளராக வருகைதந்திருந்த வேளை
Awarding Ceremony 2026 Annaiyin Karankal Academy Uruthirapuram
Awarding Ceremony 2026 Annaiyin Karankal Academy Uruthirapuram
அன்னையின் கரங்கள் மாணவியினரது வரவேற்பு நடனம் எமது நடன ஆசிரியர் செல்வி M தர்சிகா அவர்களது நெறியாள்கை Awarding Ceremony 2026 Annaiyin Karankal Academy Uruthirapuram
உலக சாதனையாளர் செல்வி றெஜிஸ் றெஜிஸ்ரிகா அவர்களது பரதநாட்டிய ஆற்றுகை Awarding Ceremony 2026 Annaiyin Karankal Academy Uruthirapuram
உருத்திரபுரீஸ்வர குருக்கள் குடும்பத்தினர் அன்னையின் கரங்கள் நிவுநர் அவர்களை கௌரவித்திருந்தார்
ஆசிரிய ஆலோசகர் திருமதி தவரஜனி லோகநாதன் அவர்களுக்கான அன்னையின் கரங்களது கௌரவிப்பு Awarding Ceremony 2026 Annaiyin Karankal Academy Uruthirapuram
உயர்திரு கந்தசாமி முருகவேல் ஓய்வு நிலை கல்விப்பணிப்பாளர் கிளிநொச்சி அவர்களுக்கான அன்னையின் கரங்களது கௌரவிப்பின் போது Awarding Ceremony 2026 Annaiyin Karankal Academy Uruthirapuram
திரு யோகதாசன் யூட்நிமலன் அவர்களுக்கான கௌரவிப்பு Awarding Ceremony 2026 Annaiyin Karankal Academy Uruthirapuram
Awarding Ceremony 2026 Annaiyin Karankal Academy Uruthirapuram
Awarding Ceremony 2026 Annaiyin Karankal Academy Uruthirapuram
எங்கள் மாணவர்களது வாத்திய இசையில் Awarding Ceremony 2026 Annaiyin Karankal Academy Uruthirapuram
பிரதேச சபை செயலாளர் திரு த. ஞானராஜ் அவர்களுக்கான கௌரவிப்பு Awarding Ceremony 2026 Annaiyin Karankal Academy Uruthirapuram
கவிஞர் யோ. புரட்சி அவர்களுக்கான கௌரவம் வழங்கப்பட் போது Awarding Ceremony 2026 Annaiyin Karankal Academy Uruthirapuram
Awarding Ceremony 2026 Annaiyin Karankal Academy Uruthirapuram
Awarding Ceremony 2026 Annaiyin Karankal Academy Uruthirapuram
Awarding Ceremony 2026 Annaiyin Karankal Academy Uruthirapuram
Annaiyin Karankal
கல்வியைப் பெற்றுக் கொள்வதில் இடர்படும் மாணவர்களுக்காக ஆற்றலுடன் கூடிய இலவசக் கல்வியை வழங்குதல்
செல்வி அஃகேனா மொறிஸ் அவர்களுக்கு இனிய பிறந்த தின நல் வாழ்த்துக்கள்.
செங்காளன் மாநிலம்,
சுவிற்சர்லாந்தை சேர்ந்த அஃகேனா மெறிஸ் 03.05.2026 அன்று தனது 05 வது பிறந்த தினத்தை எமது அக்கடமி மாணவர்களுடன் கொண்டாடி தனது அன்பை பரிமாறியிருந்தார். அன்றைய நாள் அனைத்து மாணவர்களுக்கும் விசேடமதிய உணவு வழங்கப்பட்டிருந்தது.
. இவரை பல கலைகளையும் பெற்று நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என வாழ்த்துவதில் பெருமையடைகின்றோம். இந்நிகழ்வை கவிஞர் இரா சூரியகுமாரி அவர்கள் ஒழுங்குபடுத்தியிருந்தார்.
05ஆவது பிறந்தநாள்
நிதிவழங்குநர் -
வீரகத்தி சிவராசா(தாத்தா)
செயலாற்றுனநர் - அதிபரம்மா